EPFO அண்மையில் ஒரு புதுப்பிப்பை கொண்டு வந்துள்ளது. அதன்படி படிவம் 13-ல் புதிய திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதில், பழைய PF கணக்கை புதிய PF கணக்கோடு சேர்ப்பது மிகவும் எளிமை படுத்தப்பட்டுள்ளது.
புதிய வேலைக்கு மாறுகிறீர்களா? பழைய PF கணக்கை சேர்ப்பது ரெம்ப ஈஸி.., வழிமுறை இதோ…
RELATED ARTICLES



