UPI பரிவர்த்தனைகள் வரும் ஜூன் 16 முதல் வேகமாகவும், குறைந்த பதிலளிப்பு நேரத்துடனும் செயல்பட உள்ளதாக NPCI அறிவித்துள்ளது. இதன் மூலம் பரிவர்த்தனை செயல்பாடு நேரம், மற்ற விவரங்கள் சரிபார்ப்பு நேரம் ஆகியவை குறைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இனி 30 வினாடிகள் இல்லை., 15 வினாடிகள் தான்! அதிவேக UPI வெகு விரைவில்…
RELATED ARTICLES



