Saturday, January 10, 2026
whatsapp group
Homejobsupdateதமிழ் எழுத படிக்க தெரிந்தால் போதும் அருள்மிகு தண்டு மாரியம்மன் திருக்கோயிலில் வேலை – ரூ.11,600...

தமிழ் எழுத படிக்க தெரிந்தால் போதும் அருள்மிகு தண்டு மாரியம்மன் திருக்கோயிலில் வேலை – ரூ.11,600 சம்பளம் || தேர்வு கிடையாது! Thandu Mariamman Temple Recruitment 2026


Thandu Mariamman Temple Recruitment 2026: தமிழ்நாடு அரசு, இந்து சமய அறநிலையத் துறை, கோயம்புத்தூர் அருள்மிகு தண்டு மாரியம்மன் திருக்கோயிலில் காலியாக உள்ள 02 இரவு காவலர், ஓதுவார் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 24.01.2026 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், தேவையான கல்வித் தகுதி என்ன, விண்ணப்பிப்பது எப்படி, மற்றும் வயது வரம்பு எவ்வளவு என்பது போன்ற விரிவான தகவல்களை பார்க்கலாம்.

Description Details
வேலை பிரிவு TN Govt Jobs 2026
தமிழ்நாடு அரசு வேலை 2026
அறிவிப்பு வெளியிட்ட துறை தமிழ்நாடு அரசு – இந்து சமய அறநிலையத் துறை
கோயில் பெயர் அருள்மிகு தண்டு மாரியம்மன் திருக்கோயில்
காலியிடங்கள் 02
பணிகள் இரவு காவலர், ஓதுவார்
விண்ணப்பிக்கும் முறை தபால் மூலம்
கடைசி தேதி 24.01.2026
பணியிடம் கோயம்புத்தூர்- தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://hrce.tn.gov.in/

இந்து சமய அறநிலையத்துறை, அருள்மிகு தண்டு மாரியம்மன் திருக்கோயில், பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது:

பதவியின் பெயர் காலியிடங்கள்
ஓதுவார் 01
இரவு காவலர் 01

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பதவியின் பெயர் கல்வி மற்றும் இதர தகுதிகள்
ஓதுவார் 1. தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
2. சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது ஏனைய யாதொரு நிறுவனங்கள் நடத்தும் மூன்றாண்டு பாட பிரிவை முடித்ததற்கான தேவார பள்ளி வழங்குகின்ற சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.
இரவு காவலர் தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்

கோயம்புத்தூர் அருள்மிகு தண்டு மாரியம்மன் திருக்கோயில் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்ச வயது 18 வயது பூர்த்தியடைந்தவராக இருத்தல் வேண்டும். அதிகபட்ச வயது 45 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.

பதவியின் பெயர் மாதச் சம்பளம் (ரூ.)
ஓதுவார் மாதம் ரூ.12,600 முதல் ரூ.39,900 வரை
இரவு காவலர் மாதம் ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை

சம்பள விவரங்கள் குறித்த மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

கோயம்புத்தூர் அருள்மிகு தண்டு மாரியம்மன் திருக்கோயில் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு, நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்குப் பணி வழங்கப்படும். மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

கோயம்புத்தூர் அருள்மிகு தண்டு மாரியம்மன் திருக்கோயில் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது: இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் எந்தவிதமான கட்டணமும் இல்லை. விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் இலவசமாகவே விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.


இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்


Click here
  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 24.12.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.01.2026

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் அருள்மிகு தண்டு மாரியம்மன் திருக்கோயில் வேலைவாய்ப்பு 2026-க்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பின்பற்றலாம்.

  • விண்ணப்பப் படிவம்: விண்ணப்பப் படிவத்தையும், அதற்கான நிபந்தனைகளையும் https://hrce.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கோயில் வேலை நேரத்தில் கோயில் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் PDF Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click Here

RELATED ARTICLES
- Advertisment -
whatsapp group

Most Popular