Friday, January 9, 2026
whatsapp group
HomejobsupdateRRB இரயில்வே துறையில் வேலைவாய்ப்பு 2026 – 312 காலியிடங்கள் || 12வது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!...

RRB இரயில்வே துறையில் வேலைவாய்ப்பு 2026 – 312 காலியிடங்கள் || 12வது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்! RRB Isolated Category Recruitment 2026


RRB Isolated Category Recruitment 2026: இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 312 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) வெளியிட்டுள்ளது. இதில் Lab Assistant Gr. III, Senior Publicity Inspector, Chief Law Assistant, Junior Translator (Hindi), Staff and Welfare Inspector, Public Prosecutor, Scientific Assistant (Training) மற்றும் Scientific Supervisor போன்ற பல்வேறு பிரிவுகளில் வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 29.01.2026 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

Description Details
வேலை பிரிவு Central Govt Jobs 2026
மத்திய அரசு வேலை 2026
துறைகள் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB)
Railway Recruitment Board (RRB)
காலியிடங்கள் 312
பணிகள் Lab Assistant Gr. III, Senior Publicity Inspector,
Chief Law Assistant, Junior Translator / Hindi,
Staff and Welfare Inspector, Public Prosecutor,
Scientific Assistant (Training) மற்றும் Scientific Supervisor.
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் மூலம்
கடைசி தேதி 29.01.2026
பணியிடம் இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.rrbchennai.gov.in/

RRB இரயில்வே துறை வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர் காலியிடங்கள்
Senior Publicity Inspector 15
Lab Assistant Gr. III 39
Chief Law Assistant 22
Junior Translator / Hindi 202
Staff and Welfare Inspector 24
Public Prosecutor 07
Scientific Assistant (Training) 02
Scientific Supervisor 01
மொத்த காலியிடம் 312
பணியின் பெயர் கல்வித் தகுதி மற்றும் கூடுதல் தகுதிகள்
Senior Publicity Inspector ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் + Public Relations / Mass Communication / Advertising / Journalism துறையில் Diploma. (2 வருட அனுபவம் இருப்பின் முன்னுரிமை அளிக்கப்படும்).
Lab Assistant Gr. III 12-ஆம் வகுப்பு (இயற்பியல் மற்றும் வேதியியல் பாடப்பிரிவில்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Chief Law Assistant சட்டப்படிப்பு (LLB) முடித்து 3 ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றியிருக்க வேண்டும். அல்லது ரயில்வே துறையில் 5 ஆண்டுகள் பணியாற்றிய LLB பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம்.
Junior Translator / Hindi இந்தி அல்லது ஆங்கிலத்தில் முதுகலை பட்டம் (Master’s Degree). அத்துடன் இந்தி – ஆங்கிலம் மொழிபெயர்ப்பில் Diploma அல்லது 2 வருட பணி அனுபவம் அவசியம்.
Staff and Welfare Inspector இளங்கலை பட்டத்துடன் (Graduation) பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்று: Labour/Social Welfare Diploma, LLB (Labour Laws), PG Diploma (Personnel Management), அல்லது MBA (HR/Personnel Management).
Public Prosecutor இளங்கலை பட்டத்துடன் LLB முடித்திருக்க வேண்டும் மற்றும் 5 ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றிய அனுபவம் (Standing as an advocate at Bar) அவசியம்.
Scientific Assistant (Training) உளவியலில் (Psychology) இரண்டாம் நிலை முதுகலை பட்டம் மற்றும் ஒரு வருட பணி அனுபவம். கணினி அறிவு மற்றும் புள்ளிவிவர அறிவு (Statistics) கூடுதல் தகுதியாகக் கருதப்படும்.
Scientific Supervisor / Ergonomics Psychology அல்லது Physiology-ல் இரண்டாம் நிலை முதுகலை பட்டம். அத்துடன் 2 வருட ஆராய்ச்சி அனுபவம் அல்லது பயிற்சித் திட்டங்களை உருவாக்கிய அனுபவம் தேவை.
பதவியின் பெயர் வயது வரம்பு
Senior Publicity Inspector 18 – 33
Lab Assistant Gr. III 18 – 30
Chief Law Assistant 18 – 40
Junior Translator / Hindi 18 – 33
Staff and Welfare Inspector 18 – 38
Public Prosecutor 18 – 38
Scientific Assistant (Training) 18 – 35
Scientific Supervisor 18 – 35

உயர் வயது வரம்பு தளர்வு:

வகை வயது தளர்வு
SC/ ST Applicants 5 years
OBC Applicants 3 years
PwBD (Gen/ EWS) Applicants 10 years
PwBD (SC/ ST) Applicants 15 years
PwBD (OBC) Applicants 13 years
Ex-Servicemen Applicants As per Govt. Policy
பதவியின் பெயர் சம்பளம் (ரூ.)
Senior Publicity Inspector Rs.35,400/-
Lab Assistant Gr. III Rs.35,400/-
Chief Law Assistant Rs.19,900/-
Junior Translator / Hindi Rs.35,400/-
Staff and Welfare Inspector Rs.35,400/-
Public Prosecutor Rs.44,900/-
Scientific Assistant (Training) Rs.35,400/-
Scientific Supervisor Rs.44,900/-

2026-ஆம் ஆண்டிற்கான RRB இரயில்வே துறை வேலைவாய்ப்பிற்கு, விண்ணப்பதாரர்கள் பின்வரும் நிலைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:

  • கணினி வழித் தேர்வு (CBT)
  • Performance Test/ Skill Test/ Translation Test
  • சான்றிதழ் சரிபார்ப்பு: கல்வி மற்றும் இதர ஆவணங்களின் உண்மைத்தன்மை உறுதி செய்யப்படும்
  • மருத்துவப் பரிசோதனை: உடல் தகுதி மற்றும் மருத்துவத் தரநிலைகள் சரிபார்க்கப்படும்.
பிரிவு கட்டணம்
SC, ST, பெண், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், சிறுபான்மையினர் Rs. 250 (தேர்வு எழுதிய பின் முழுமையாக திருப்பித் தரப்படும்.)
மற்ற பிரிவினர் Rs. 500 (தேர்வு எழுதிய பின் ரூ. 400 திருப்பித் தரப்படும்.)

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்


Click here
  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 30.12.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.01.2026

RRB இரயில்வே துறை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு பணிபுரிய தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 30.12.2025 முதல் 29.01.2026 தேதிக்குள் www.rrbchennai.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். இது குறித்து மேலும் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம் Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click Here

RELATED ARTICLES
- Advertisment -
whatsapp group

Most Popular