Friday, January 9, 2026
whatsapp group
Homejobsupdateபெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2026 – 119 காலியிடங்கள் || மாதம் ரூ.30,000 சம்பளம்! BEL...

பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2026 – 119 காலியிடங்கள் || மாதம் ரூ.30,000 சம்பளம்! BEL Recruitment 2026


BEL Recruitment 2026: பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள 119 Trainee Engineer-I பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு ஆர்வமும், தேவையான தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 09.01.2026க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த வேலைக்கு யார் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற முழு விவரங்களை கீழே பார்க்கலாம்.

Description Details
வேலை பிரிவு Central Govt Jobs 2026
மத்திய அரசு வேலை 2026
துறைகள் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)
Bharat Electronics Limited (BEL)
காலியிடங்கள் 119
பணிகள் Trainee Engineer-I
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் மூலம்
கடைசி தேதி 09.01.2026
பணியிடம் இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://bel-india.in/

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனம் 2026 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் கீழ், Trainee Engineer-I பதவிக்கு மொத்தம் 119 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மேலும் விரிவான தகவல்களைப் பெற, அதிகாரபூர்வ அறிவிப்பைப் பார்வையிடவும்.

பணியின் பெயர் காலியிடங்கள்
Trainee Engineer-I 119
மொத்தம் 119

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2026 Trainee Engineer-I பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், அங்கீகரிக்கப்பட்ட இந்திய பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் B.E / B.Tech / B.Sc Engineering Degree ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பெல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 Trainee Engineer-I பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தியடைந்தவராகவும் அதிகபட்சம் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பிரிவு வாரியாக உயர் வயது வரம்பில் பின்வரும் தளர்வுகள் வழங்கப்படுகின்றன:

  • SC/ ST விண்ணப்பதாரர்களுக்கு: 5 ஆண்டுகள்
  • OBC விண்ணப்பதாரர்களுக்கு: 3 ஆண்டுகள்
  • முன்னாள் ராணுவத்தினர் (Ex-Servicemen): அரசு கொள்கையின்படி தளர்வு உண்டு.
  • PwBD (Gen/ EWS) விண்ணப்பதாரர்களுக்கு: 10 ஆண்டுகள்
  • PwBD (SC/ ST) விண்ணப்பதாரர்களுக்கு: 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) விண்ணப்பதாரர்களுக்கு: 13 ஆண்டுகள்

BEL நிறுவனத்தில் Trainee Engineer-I பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

BEL நிறுவனத்தில் Trainee Engineer-I பணிக்கான தேர்வு பின்வரும் முறைகளில் நடைபெறும்:

  • நேரடி தேர்வு (Walk-in Selection)
  • எழுத்துத் தேர்வு (Written Test)
விண்ணப்பக் கட்டணம் விண்ணப்பதாரர் பிரிவு
SC / ST / PwBD / Ex- Servicemen கட்டணம் இல்லை
மற்ற பிரிவினர் (Others) Rs.150 + 18% GST

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்


Click here
  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 29.12.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.01.2026
  • தேர்வு தேதி: 11.01.2026 at 09.00 AM

பெல் நிறுவனத்தின் 2026 வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான ஆவணங்களுடன், 29.12.2025 முதல் 09.01.2026 வரை https://bel-india.in/ என்ற பெல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன் கல்விச் சான்றிதழ்கள், கையொப்பம் மற்றும் புகைப்படத்தை ஸ்கேன் செய்து வைத்திருக்க வேண்டும். மேலும் விவரங்கள் அல்லது சந்தேகங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம் Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click Here

RELATED ARTICLES
- Advertisment -
whatsapp group

Most Popular