Friday, January 9, 2026
whatsapp group
Homejobsupdate10ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசின் ICSIL நிறுவனத்தில் உதவியாளர் வேலை – மாதம் ரூ.18,456...

10ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசின் ICSIL நிறுவனத்தில் உதவியாளர் வேலை – மாதம் ரூ.18,456 சம்பளம் || தேர்வு கிடையாது! ICSIL Recruitment 2026


ICSIL Recruitment 2026: மத்திய அரசின் கீழ் இயங்கும் இன்டலிஜென்ட் கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட் (ICSIL) நிறுவனத்தில் காலியாக உள்ள 03 Multi Tasking Staff (MTS), Pharmacist பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பணிகளுக்கு ஆர்வமும், தேவையான தகுதியும் உள்ளவர்கள் 05.01.2026 அன்று நடைபெறும் நேர்காணலில் நேரடியாக கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். இந்த வேலைகளுக்கு யார் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழு விவரங்களை கீழே பார்க்கலாம்.

Description Details
வேலை பிரிவு Central Govt Jobs 2026
மத்திய அரசு வேலை 2026
துறைகள் Intelligent Communication Systems India Ltd.(ICSIL)
இன்டலிஜென்ட் கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட்
காலியிடங்கள் 03
பதவியின் பெயர் Multi Tasking Staff (MTS), Pharmacist
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் மூலம்
நேர்காணல் நாள் 05.01.2026
பணியிடம் இந்தியா
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://icsil.in/walkin

இன்டலிஜென்ட் கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பணியின் பெயர் காலியிடங்கள்
Multi Tasking Staff (MTS) 02
Pharmacist 01
பணியின் பெயர் கல்வி தகுதி
Multi Tasking Staff (MTS) Matriculation (10th Pass) அல்லது அதற்கு இணையான தேர்ச்சி / ITI Pass
Pharmacist அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியம் / பல்கலைக்கழகத்தில் 12th Pass. அரசு / அரை அரசு / தன்னாட்சி நிறுவனங்களால் நடத்தப்படும் அங்கீகரிக்கப்பட்ட ஹோமியோபதி மருத்துவமனை / நிறுவனம் / மருந்தகத்தில் ஹோமியோபதி மருந்துகள் வழங்கிய 1 ஆண்டு அனுபவம் இருக்க வேண்டும்
பணியின் பெயர் வயது வரம்பு
Multi Tasking Staff (MTS) 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்
Pharmacist 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்
பணியின் பெயர் சம்பளம்
Multi Tasking Staff (MTS) மாதம் ரூ.18,456/-
Pharmacist மாதம் ரூ.24,356/-

மத்திய அரசின் கீழ் இயங்கும் இன்டலிஜென்ட் கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட் (ICSIL) நிறுவனத்தின் 2026 வேலைவாய்ப்பிற்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Interview) அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

  • அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பக் கட்டணம் – Rs.590/-

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்


Click here

மத்திய அரசின் கீழ் இயங்கும் இன்டலிஜென்ட் கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட் (ICSIL) நிறுவனத்தின் 2026 வேலைவாய்ப்பிற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்காணல் விவரங்கள்:

  • நேர்காணல் தேதி: 05.01.2026
  • நேர்காணல் நேரம்: காலை 11:30 மணி முதல் மதியம் 01:30 மணி வரை
  • நேர்காணல் இடம்: Central Council for Research in Homoeopathy (CCRH), 61-65, Institutional Aera, Opp. D-Block, Janakpuri, New Delhi-110058
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click Here

RELATED ARTICLES
- Advertisment -
whatsapp group

Most Popular