Friday, January 9, 2026
whatsapp group
Homejobsupdate10வது தேர்ச்சி…தமிழ்நாடு அரசு சத்துணவு துறையில் சமையல் உதவியாளர் வேலை – தேர்வு கிடையாது! Tirunelveli...

10வது தேர்ச்சி…தமிழ்நாடு அரசு சத்துணவு துறையில் சமையல் உதவியாளர் வேலை – தேர்வு கிடையாது! Tirunelveli Sathunavu Amaipalar Recruitment 2026


Tirunelveli Sathunavu Amaipalar Recruitment 2026: தமிழ்நாடு அரசின் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ், திருநெல்வேலி மாவட்டப் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 15 சமையல் உதவியாளர் (Cook Assistant) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் நேரடி நியமனம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 14.01.2026 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? விண்ணப்பிப்பது எப்படி? என்பதற்கான முழு விவரங்களையும் இங்கு பார்க்கலாம்.

Description Details
வேலை பிரிவு TN Govt Jobs 2026
தமிழ்நாடு அரசு வேலை 2026
துறைகள் தமிழ்நாடு அரசு சத்துணவு துறை
காலியிடங்கள் 15
பணிகள் சமையல் உதவியாளர் (Cook Assistant)
விண்ணப்பிக்கும் முறை தபால் மூலம்
கடைசி தேதி 14.01.2026
பணியிடம் திருநெல்வேலி மாவட்டம்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://tirunelveli.nic.in/

தமிழ்நாடு அரசு திருநெல்வேலி மாவட்ட சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவி பெயர் காலியிடங்கள்
சமையல் உதவியாளர் (Cook Assistant) 15

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தமிழ்நாடு அரசு திருநெல்வேலி மாவட்டம் சத்துணவு துறை சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பின்வரும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்:

  • அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியில் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்திருக்க வேண்டும்.
  • தமிழ் மொழியில் சரளமாகப் பேசத் தெரிந்திருக்க வேண்டும்.
RELATED ARTICLES
- Advertisment -
whatsapp group

Most Popular