Friday, January 9, 2026
whatsapp group
Homejobsupdate8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளர் வேலை –...

8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளர் வேலை – ரூ.15700 சம்பளம் || தேர்வு கிடையாது! TNPESU Recruitment 2026


TNPESU Recruitment 2026: தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் Tamil Nadu Physical Education and Sports University (TNPESU) தற்போது காலியாக உள்ள 02 அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அரசுப் பணியில் சேர ஆர்வமுள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள், வரும் 04.02.2026 ஆம் தேதிக்குள் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்தப் பணிக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, சம்பள விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்த முழுமையான தகவல்களைத் தெரிந்துகொண்டு, தகுதியுள்ளவர்கள் இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Description Details
வேலை பிரிவு TN Govt Jobs 2026
தமிழ்நாடு அரசு வேலை 2026
அறிவிப்பு வெளியிட்ட துறை Tamil Nadu Physical Education and Sports University (TNPESU)
தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் (TNPESU)
காலியிடங்கள் 02
பணிகள் அலுவலக உதவியாளர், ஓட்டுநர்
விண்ணப்பிக்கும் முறை தபால் மூலம்
கடைசி தேதி 04.02.2026
பணியிடம் தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://tnpesu.org/

TNPESU தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2026, பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது:

பணியின் பெயர் காலியிடங்கள்
அலுவலக உதவியாளர் 01
ஓட்டுநர் (Driver) 01

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பணியின் பெயர் கல்வித் தகுதி மற்றும் பிற தகுதிகள்
அலுவலக உதவியாளர் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி
ஓட்டுநர் (Driver) 1. 8-ஆம் வகுப்பு தேர்ச்சி
2. செல்லுபடியாகும் கனரக வாகன உரிமம்
3. முதலுதவி (First Aid) சான்றிதழ்
4. 4 ஆண்டுகள் ஓட்டுநர் அனுபவம்
பணியின் பெயர் சம்பளம் (மாதம்)
அலுவலக உதவியாளர் Rs. 15,700 – 50,000/-
ஓட்டுநர் (Driver) Rs. 19,500 – 62,000/-

சம்பள விவரங்கள் குறித்த மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

TNPESU தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு, நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்குப் பணி வழங்கப்படும். மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

TNPESU தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது: இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம்: கட்டணம் – Rs.500/-


இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்


Click here
  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 05.01.2026
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.02.2026

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் (TNPESU) இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், முதலில் https://tnpesu.org/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர், பதிவிறக்கம் செய்த அந்தப் படிவத்தைப் பிரிண்ட் எடுத்து, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் எவ்விதத் தவறுமின்றி முழுமையாகப் பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான கல்வி மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, “The Registrar, Tamil Nadu Physical Education and Sports University, Melakottaiyur (Po), Chennai – 600 127” என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click Here
விண்ணப்ப படிவம் PDF Click Here
Instructions to the Candidates Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click Here

RELATED ARTICLES
- Advertisment -
whatsapp group

Most Popular