Friday, January 9, 2026
whatsapp group
Homejobsupdateதேர்வு கிடையாது.. ECIL எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் வேலை –...

தேர்வு கிடையாது.. ECIL எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் வேலை – 248 காலியிடங்கள்! ECIL Recruitment 2026


ECIL Recruitment 2026: எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) நிறுவனத்தில் காலியாக உள்ள 248 அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணிக்குத் தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 20.01.2026 at 04.30 PM. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

Description Details
வேலை பிரிவு Central Govt Jobs 2026
மத்திய அரசு வேலை 2026
துறைகள் Electronics Corporation of India Limited (ECIL)
எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப்
இந்தியா லிமிடெட் (ECIL)
காலியிடங்கள் 248
பணிகள் அப்ரண்டிஸ் (Apprentice)
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் மூலம்
கடைசி தேதி 20.01.2026 at 04.30 PM
பணியிடம் இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.ecil.co.in/

எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன

பதவியின் பெயர் Total Posts (காலியிடங்கள்)
Graduate Engineering Apprentice (GEA) – ECE, CSE/IT, Mechanical, EEE, EIE, Civil, Chemical 200
Diploma Apprentice (TA) – ECE, CSE/IT, Mechanical, EEE, EIE, Civil, Chemical 48
  • Graduate Engineering Apprentice (GEA) பதவிக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் தொடர்புடைய பிரிவில் B.E./B.Tech முடித்திருக்க வேண்டும். (1 ஏப்ரல் 2023-க்குப் பிறகு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்).
  • Diploma Apprentice (TA) பதவிக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் தொடர்புடைய பிரிவில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். (1 ஏப்ரல் 2023-க்குப் பிறகு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்).

இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்ச வயது வரம்பு 31.12.2025 அன்றுள்ளபடி 25 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அரசு விதிகளின்படி பல்வேறு பிரிவினருக்கு வயது தளர்வு வழங்கப்படுகிறது. அதன்படி, SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வரை வயது தளர்வு வழங்கப்படுகிறது. OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வரை தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகளைப் (PwBD) பொறுத்தவரை, அவர்கள் சார்ந்த பிரிவைப் பொறுத்து 10 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு பெற்று விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயர் சம்பளம் Stipend (Monthly)
Graduate Engineering Apprentice (GEA) – ECE, CSE/IT, Mechanical, EEE, EIE, Civil, Chemical Rs. 9,000/-
Diploma Apprentice (TA) – ECE, CSE/IT, Mechanical, EEE, EIE, Civil, Chemical Rs. 8,000/-

இந்த வேலைவாய்ப்புக்கான தேர்வு இரண்டு நிலைகளைக் கொண்டது:

  1. குறுகிய பட்டியல் (Shortlisting): உங்கள் கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
  2. சான்றிதழ் சரிபார்ப்பு (Document Verification): தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்குச் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்


Click here
  • விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி: 06.01.2026 காலை 10.30 மணி
  • விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.01.2026 மாலை 04.30 மணி

எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், முதலில் NATS இணையதளத்தில் Register செய்ய வேண்டும். பிறகு தேவையான அனைத்து ஆவணங்களுடன் 06.01.2026 முதல் 20.01.2026 தேதிக்குள் அதிகாரப்பூர்வ இணையதளமான www.ecil.co.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click Here
NATS இணையதளத்தில் Register செய்யும் Link Click Here
ஆன்லைன் விண்ணப்பப் படிவம் Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click Here

RELATED ARTICLES
- Advertisment -
whatsapp group

Most Popular