Friday, January 9, 2026
whatsapp group
Homejobsupdateரூ.56,100 சம்பளத்தில் இந்திய இராணுவத்தில் வேலைவாய்ப்பு – 381 காலியிடங்கள் || ஆண்கள் பெண்கள் விண்ணப்பிக்கலாம்!...

ரூ.56,100 சம்பளத்தில் இந்திய இராணுவத்தில் வேலைவாய்ப்பு – 381 காலியிடங்கள் || ஆண்கள் பெண்கள் விண்ணப்பிக்கலாம்! Indian Army Recruitment 2026


Indian Army Recruitment 2026: இந்திய ராணுவத்தில் (Indian Army) காலியாக உள்ள 381 SSC (Technical) பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு 2026 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்குத் தகுதியான மற்றும் விருப்பமுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி 05.02.2026 அன்று மாலை 3:00 மணி வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன, விண்ணப்பிப்பது எப்படி, வயது வரம்பு எவ்வளவு என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே விரிவாகப் பார்க்கலாம்.

Description Details
வேலை பிரிவு Central Govt Jobs 2026
மத்திய அரசு வேலை 2026
துறைகள் இந்திய ராணுவம்
Indian Army
காலியிடங்கள் 381
பணிகள் SSC (Technical) Men and Women
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் மூலம்
கடைசி தேதி 05.02.2026 at 03.00 PM
பணியிடம் இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.joinindianarmy.nic.in/ 

இந்திய ராணுவம் வேலைவாய்ப்பு 2026-ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி, பின்வரும் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

பதவியின் பெயர் காலிப்பணியிடங்கள்
SSC 67th (Technical) Men 350
SSC 67th (Technical) Women 29
SSCW Tech-67 (Widows) 01
SSCW (Non-Tech) (Non-UPSC) 01
பதவியின் பெயர் கல்வித்தகுதி
SSC 67th (Technical) Men சம்பந்தப்பட்ட பிரிவில் பொறியியல் பட்டம் (B.E./B.Tech).
SSC 67th (Technical) Women சம்பந்தப்பட்ட பிரிவில் பொறியியல் பட்டம் (B.E./B.Tech).
SSCW Tech-67 (Widows) ஏதேனும் ஒரு பொறியியல் பிரிவில் பட்டம்.
SSCW (Non-Tech) (Non-UPSC) ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் (Graduation).
பதவியின் பெயர் வயது வரம்பு (01 அக். 2026 அன்று)
SSC 67th (Technical) Men 20–27 வயது வரை (Candidates born between 01 Oct 1999 and 30 Sep 2006, both days inclusive)
SSC 67th (Technical) Women 20–27 வயது வரை (Candidates born between 01 Oct 1999 and 31 Sep 2006, both days inclusive)
SSCW Tech-67 (Widows) அதிகபட்சம் 35 வயது வரை
SSCW (Non-Tech) (Non-UPSC) அதிகபட்சம் 35 வயது வரை
பதவி பெயர் சம்பளம்
66th SSC (Technical) Men (April 2026) ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை
66th SSC (Technical) Women Course (April 2026) ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை
SSC (Women) Technical (Widows of Defence Personnel) ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை
SSC (Women) Non-Technical (Non-UPSC) ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை

ல்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

இந்திய ராணுவத்தில் (Indian Army) 2026-ஆம் ஆண்டுக்கான பணிக்கு விண்ணப்பதாரர்கள் பின்வரும் நிலைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்:

  • குறுகிய பட்டியல் (Merit List): விண்ணப்பதாரர்களின் தகுதியின் அடிப்படையில் முதலில் தரவரிசைப் பட்டியல் தயார் செய்யப்படும்.
  • SSB நேர்காணல்: பட்டியலில் இடம்பெறும் நபர்களுக்குப் பணியாளர் தேர்வு வாரியத்தின் (Services Selection Board) நேர்காணல் நடத்தப்படும்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்


Click here
  • ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 07.01.2026 at 03:00 PM
  • ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.02.2026 at 03:00 PM

இந்திய ராணுவம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.joinindianarmy.nic.in/ இணையதளத்தில் சென்று விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து சான்றிதழ்கள் இணைத்து 07.01.2026 முதல் 05.02.2026 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – (SSC (Tech) Men) ஆண்கள் PDF Click Here
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – (SSC (Tech) Women) பெண்கள் PDF Click Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம் Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click Here

RELATED ARTICLES
- Advertisment -
whatsapp group

Most Popular