Thursday, May 14, 2026
whatsapp group
HomeCentral Govt JobsCentral Bank of India Recruitment 2026 – 8th, 10th Pass Bank Job

Central Bank of India Recruitment 2026 – 8th, 10th Pass Bank Job

- Advertisement -
Central Bank of India Recruitment 2026 – 8th, 10th Pass Bank Job

🔥 Central Bank of India Recruitment 2026 – 8th, 10th Pass Candidates-க்கு Bank Job வாய்ப்பு!

By Manisha Shankar | May 13, 2026
8th மற்றும் 10th pass candidates-க்கு Central Bank of India-ல் வேலைவாய்ப்பு அறிவிப்பு. Ratlam Region-ல் Attender/Sub-Staff மற்றும் Watchman/Gardener பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Quick Info – Central Bank of India Recruitment 2026

விவரம் தகவல்
நிறுவனம் Central Bank of India
Region Ratlam Region
பணியிடங்கள் Attender / Sub-Staff, Watchman / Gardener
மொத்த காலியிடங்கள் 3
கல்வித் தகுதி 8th, 10th Pass
சம்பளம் ₹12,000 – ₹14,000
வேலை இடம் Ratlam, Madhya Pradesh
விண்ணப்ப முறை Offline via Post
கடைசி தேதி 20.05.2026

பணியிட விவரம்

பதவி காலியிடங்கள்
Attender / Sub-Staff 1
Watchman / Gardener 2

கல்வித் தகுதி

  • Attender / Sub-Staff: 10th Pass
  • Watchman / Gardener: 8th Pass
  • Local language படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்

வயது வரம்பு

  • Attender / Sub-Staff – 18 முதல் 35 வயது
  • Watchman / Gardener – 22 முதல் 40 வயது

சம்பள விவரம்

பதவி சம்பளம்
Attender / Sub-Staff ₹14,000
Watchman / Gardener ₹12,000

தேர்வு முறை

  • Written Exam
  • Interview
  • Document Verification

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் application form-ஐ download செய்து print எடுத்து, சரியாக fill செய்து, தேவையான certificates உடன் post மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

Regional Manager / Chairman,
Central Bank of India,
Regional Office,
Mhow Road, Salakhedi,
Ratlam – 457001

முக்கிய தேதிகள்

  • விண்ணப்பம் தொடங்கும் தேதி – 10.05.2026
  • கடைசி தேதி – 20.05.2026

Important Links

Official Website Official Notification
RELATED ARTICLES
- Advertisment -
whatsapp group

Most Popular