Monday, May 11, 2026
whatsapp group
HomeCentral Govt JobsSouth Indian Bank Recruitment 2026 – Any Degree Candidates-க்கு Junior Officer வேலைவாய்ப்பு!

South Indian Bank Recruitment 2026 – Any Degree Candidates-க்கு Junior Officer வேலைவாய்ப்பு!

- Advertisement -
South Indian Bank Recruitment 2026 – Junior Officer Jobs

🏦 South Indian Bank Recruitment 2026 – Any Degree Candidates-க்கு Junior Officer வேலைவாய்ப்பு!

Banking sector-ல் career தொடங்க நினைக்கும் graduates-க்கு South Indian Bank-ல் நல்ல வாய்ப்பு! South Indian Bank சார்பில் Junior Officer (Operations) பணிக்கான புதிய recruitment notification வெளியிடப்பட்டுள்ளது.

பணி பெயர்: Junior Officer (Operations)
கல்வித் தகுதி: Any Degree with 50% Marks
அனுபவம்: Bank / NBFC-ல் 1 வருட அனுபவம்
சம்பளம்: ₹4.86 – ₹5.04 Lakhs Per Annum
வயது வரம்பு: 28 வயது வரை
விண்ணப்ப முறை: Online
தேர்வு முறை: Online Test / GD / Interview
📅 Last Date: 13.05.2026

🎓 கல்வித் தகுதி

Candidates Any Graduation with minimum 50% marks பெற்றிருக்க வேண்டும். Bank அல்லது NBFC துறையில் minimum 1 year experience அவசியம்.

💰 Salary Details

Selected candidates-க்கு ₹4.86 Lakhs முதல் ₹5.04 Lakhs per annum வரை salary package வழங்கப்படும்.

📌 தேர்வு முறை

  • Online Test
  • Group Discussion
  • Interview
RELATED ARTICLES
- Advertisment -
whatsapp group

Most Popular