Tuesday, May 12, 2026
whatsapp group
HomeCentral Govt Jobsதிருவாரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் Para Legal Volunteers பணிக்கான புதிய அறிவிப்பு

திருவாரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் Para Legal Volunteers பணிக்கான புதிய அறிவிப்பு

- Advertisement -
திருவாரூர் DLSA வேலைவாய்ப்பு 2026 – Para Legal Volunteers

⚖️ திருவாரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வேலைவாய்ப்பு 2026

திருவாரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் Para Legal Volunteers பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சட்ட உதவி, விழிப்புணர்வு மற்றும் சமூக சேவை ஆர்வமுள்ளவர்களுக்கு இது நல்ல வாய்ப்பு.

✅ பணி பெயர்: Para Legal Volunteers
✅ காலியிடங்கள்: 40
✅ கல்வித் தகுதி: 12th Pass (HSC)
✅ வயது: 25 – 65
✅ மதிப்பூதியம்: ₹1,000 per sitting
✅ விண்ணப்ப முறை: Offline / Post
✅ தேர்வு: Interview / Verification
📅 கடைசி தேதி: 15.05.2026

🎓 கல்வித் தகுதி

குறைந்தபட்சம் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சமூக சேவை / சட்ட உதவி ஆர்வம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை.

📍 விண்ணப்ப முகவரி

Chairman / Principal District Judge,
District Legal Services Authority,
ADR Building, District Court Campus,
Thiruvarur – 610004.

RELATED ARTICLES
- Advertisment -
whatsapp group

Most Popular