Saturday, January 10, 2026
whatsapp group
Homejobsupdateதேர்வு கிடையாது…தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் எழுத்தர், உதவியாளர் வேலை – ரூ.18,000 முதல் ரூ. 56,900...

தேர்வு கிடையாது…தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் எழுத்தர், உதவியாளர் வேலை – ரூ.18,000 முதல் ரூ. 56,900 சம்பளம்! CUTN Recruitment 2026


CUTN Recruitment 2026: தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் (Central University of Tamil Nadu – CUTN) காலியாக உள்ள 13 Personal Assistant, Senior Technical Assistant (Computer), Semi Professional Assistant, Upper Division Clerk, Laboratory Assistant, Lower Division Clerk, Hindi Typist மற்றும் Multi-Tasking Staff ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 21.01.2026 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

Description Details
வேலை பிரிவு Central Govt Jobs 2026
மத்திய அரசு வேலை 2026
துறைகள் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம்
பணிகள் Personal Assistant, Senior Technical Assistant (Computer),
Semi Professional Assistant, Upper Division Clerk,
Laboratory Assistant, Lower Division Clerk, Hindi Typist
மற்றும் Multi-Tasking Staff
விண்ணப்பிக்கும் முறை தபால் மூலம்
கடைசி தேதி 21.01.2026
பணியிடம் திருவாரூர் – தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://cutn.ac.in/

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பதவியின் பெயர் (Post Name) காலியிடங்கள்
Personal Assistant 01
Senior Technical Assistant (Computer) 01
Semi Professional Assistant 01
Upper Division Clerk (UDC) 02
Laboratory Assistant 01
Lower Division Clerk (LDC) 05
Hindi Typist 01
Multi-Tasking Staff (MTS) 01
பதவியின் பெயர் (Post Name) கல்வித் தகுதி (Educational Qualification)
Personal Assistant ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் + ஆங்கிலம்/இந்தி சுருக்கெழுத்து (100 wpm) + கணினி தட்டச்சு (35/30 wpm).
Senior Technical Assistant (Computer) B.E/B.Tech (CS/Electronics) அல்லது M.C.A/M.Sc (CS) + 2 ஆண்டுகள் பணி அனுபவம் (Java, C++, PHP, MySQL).
Semi Professional Assistant ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட இளங்கலை பட்டம்.
Upper Division Clerk (UDC) ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட இளங்கலை பட்டம்.
Laboratory Assistant இயற்பியல் (Physics) / வேதியியல் (Chemistry) / நுண்ணுயிரியல் (Microbiology) பாடத்தில் இளங்கலை பட்டம்.
Lower Division Clerk (LDC) ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் + ஆங்கிலம் (35 wpm) அல்லது இந்தி (30 wpm) தட்டச்சு திறன்.
Hindi Typist ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் + இந்தி தட்டச்சு (30 wpm) + கணினி அறிவு.
Multi-Tasking Staff (MTS) 10-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது ITI தேர்ச்சி.

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கான சம்பளம் விபரங்கள் கீழே கொடுக்கப்படுள்ளன

பதவியின் பெயர் (Post Name) சம்பளம் (மாதம்)
Personal Assistant Rs.35,400 – 1,12,400
Senior Technical Assistant (Computer) Rs.35,400 – 1,12,400
Semi Professional Assistant Rs.29,200 – 92,300
Upper Division Clerk (UDC) Rs.25,500 – 81,100
Laboratory Assistant Rs.25,500 – 81,100
Lower Division Clerk (LDC) Rs.19,900 – 63,200
Hindi Typist Rs.19,900 – 63,200
Multi-Tasking Staff (MTS) Rs.18,000 – 56,900

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கான வயது வரம்பு விவரங்கள் கீழே கொடுக்கப்படுள்ளன

பதவியின் பெயர் (Post Name) அதிகபட்ச வயது
Personal Assistant 35 வயது
Senior Technical Assistant (Computer) 35 வயது
Semi Professional Assistant 32 வயது
Upper Division Clerk (UDC) 32 வயது
Laboratory Assistant 32 வயது
Lower Division Clerk (LDC) 32 வயது
Hindi Typist 32 வயது
Multi-Tasking Staff (MTS) 32 வயது

வயது வரம்பு தளர்வு (Age Relaxation):

அரசு விதிகளின்படி விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும் வயது வரம்பு தளர்வு விவரங்கள்:

  • SC / ST: 5 ஆண்டுகள்
  • OBC: 3 ஆண்டுகள்
  • PwBD (Gen / EWS): 10 ஆண்டுகள்
  • PwBD (OBC): 13 ஆண்டுகள்
  • PwBD (SC / ST): 15 ஆண்டுகள்

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் Written Test/ Skill Test/ Certificate Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

  • ST/SC/PWD விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் கிடையாது
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு– ரூ.750/-

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்


Click here
  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 01.01.2026
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.01.2026

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 01.01.2026 முதல் 21.01.2026 தேதிக்குள்  https://cutn.ac.in/ இணையதளத்தில் சென்று Register செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
ஆன்லைன் மூலம் விண்ணப்பப் படிவம் Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click Here

RELATED ARTICLES
- Advertisment -
whatsapp group

Most Popular