Saturday, January 10, 2026
whatsapp group
Homejobsupdate10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு BSF எல்லை பாதுகாப்பு படையில் வேலை – 549 காலியிடங்கள்...

10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு BSF எல்லை பாதுகாப்பு படையில் வேலை – 549 காலியிடங்கள் || சம்பளம்: ரூ.21,700/- BSF Recruitment 2026


BSF Recruitment 2026: இந்திய எல்லை பாதுகாப்பு படையில் (Border Security Force) விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் 549 Constable (General Duty) பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ள வீரர் மற்றும் வீராங்கனைகள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 15.01.2026 at 11.59 PM தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.. இந்தப் பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? போன்ற அனைத்து விவரங்களையும் இங்கே பார்க்கலாம்.

Description Details
வேலை பிரிவு Central Govt Jobs 2026
மத்திய அரசு வேலை 2026
துறைகள் Border Security Force
எல்லை பாதுகாப்பு படை
காலியிடங்கள் 549
பணிகள் Constable (General Duty) (Sports Person)
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் மூலம்
கடைசி தேதி 15.01.2026 at 11.59 PM
பணியிடம் இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://rectt.bsf.gov.in/

BSF எல்லை பாதுகாப்பு படை வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

  • Constable (General Duty) – 549 காலியிடங்கள்

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

BSF எல்லை பாதுகாப்பு படை வேலைவாய்ப்பு 2026 Constable (General Duty) பணிக்கு விண்ணப்பதாரர்கள் மெட்ரிகுலேஷன்/10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

BSF வேலைவாய்ப்பு 2026-க்கான வயது வரம்பு மற்றும் தளர்வு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பதவியின் பெயர் வயது வரம்பு
Constable (General Duty) 18 முதல் 23 வயது வரை (15.01.2026 தேதியின்படி).

வயது தளர்வு

  • SC/ST: 5 ஆண்டுகள்
  • OBC: 3 ஆண்டுகள்
  • முன்னாள் இராணுவ வீரர்கள் (Ex-Servicemen): அரசாங்க கொள்கையின்படி தளர்வுகள் உண்டு.

BSF வேலைவாய்ப்பு 2026-க்கான சம்பளம் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பதவி சம்பள விகிதம்
Constable (General Duty) Rs.21,700 to Rs.69,100/- (Level – 3)

BSF எல்லை பாதுகாப்பு படை வேலைவாய்ப்பு 2026 -க்கான தேர்வு செயல்முறை பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.BSF பணிகளுக்கான தேர்வு மூன்று கட்டங்களாக நடைபெறும்.

  • Physical verification of Documents
  • Physical Standard Test (PST) 
  • Detailed Medical Examination 

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்


Click here
  • ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 27.12.2025
  • ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்: 15.01.2026
  • பெண்கள்/ST/SC விண்ணப்பதாரர்களுக்கு – இல்லை
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.159/-
  • கட்டண முறை: ஆன்லைன்

எல்லை பாதுகாப்பு படை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 27.12.2025 முதல் 15.01.2025 தேதிக்குள் https://rectt.bsf.gov.in/ இணையத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.. மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம் Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click Here

RELATED ARTICLES
- Advertisment -
whatsapp group

Most Popular