Saturday, May 2, 2026
whatsapp group
Homejobsupdateதேசிய புத்தக அறக்கட்டளையில் வேலை – 17 பணியிடங்கள் || ரூ.80,000 வரை சம்பளம்! National...

தேசிய புத்தக அறக்கட்டளையில் வேலை – 17 பணியிடங்கள் || ரூ.80,000 வரை சம்பளம்! National Book Trust Recruitment 2026

- Advertisement -


National Book Trust Recruitment 2026: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய புத்தக அறக்கட்டளை (National Book Trust – NBT) நிறுவனம், தற்போது காலியாக உள்ள 17 Assistant Editor, Editorial Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிகளுக்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 10.04.2026 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? விண்ணப்பிப்பது எப்படி? என்பதற்கான முழு விவரங்களையும் இங்கு பார்க்கலாம்.

Description Details
வேலை பிரிவு Central Govt Jobs 2026
மத்திய அரசு வேலை 2026
துறைகள் National Book Trust
தேசிய புத்தக அறக்கட்டளை
காலியிடங்கள் 17
பணிகள் Assistant Editor, Editorial Assistant
விண்ணப்பிக்கும் முறை தபால் மூலம்
கடைசி தேதி 10.04.2026
பணியிடம் இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.nbtindia.gov.in/

தேசிய புத்தக அறக்கட்டளை நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 ஆனது பின்வரும் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர் காலியிடங்கள்
Assistant Editor (English) 03
Assistant Editor (English) – Comics/Graphic Books 01
Editorial Assistant (English) – Comics/Graphic Books 02
Editorial Assistant (English) 05
Editorial Assistant (Regional Languages*) 06

தேசிய புத்தக அறக்கட்டளை நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கான கல்விதகுதி விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பணியின் பெயர் கல்வித் தகுதி & அனுபவம்
Assistant Editor ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Graduation). M.A (English) / M.Phil கூடுதல் தகுதியாகக் கருதப்படும். 3 முதல் 4 ஆண்டுகள் வரை பதிப்புத்துறையில் (Copyediting, Proofreading) அனுபவம்.
Editorial Assistant ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Graduation). தொடர்புடைய மொழியில் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பது சிறப்பு. குறைந்தபட்சம் 1 ஆண்டு அனுபவம். Adobe PageMaker, InDesign போன்ற மென்பொருள் அறிவு அவசியம்.

தேசிய புத்தக அறக்கட்டளை நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கான வயது வரம்பு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

வயது வரம்பு (10.04.2026 அன்றுள்ளபடி)

  • Assistant Editor / Editorial Assistant (Regional/English): 40 ஆண்டுகள் வரை.
  • Editorial Assistant (Comics/Graphic Books): 30 ஆண்டுகள் வரை.

வயது வரம்பு தளர்வு:

  • SC/ST: 5 ஆண்டுகள்
  • OBC (NCL): 3 ஆண்டுகள்
  • மாற்றுத்திறனாளிகள் (PwD): 10 முதல் 15 ஆண்டுகள் வரை (பிரிவைப் பொறுத்து).

தேசிய புத்தக அறக்கட்டளை நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கான சம்பளம் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பதவியின் பெயர் மாதச் சம்பளம் (ரூ.)
Assistant Editor (English) ரூ.60,000 – ரூ.80,000
Assistant Editor (English) – Comics/Graphic Books ரூ.60,000 – ரூ.80,000
Editorial Assistant (English) – Comics/Graphic Books ரூ.40,000 – ரூ.50,000
Editorial Assistant (English) ரூ.40,000 – ரூ.50,000
Editorial Assistant (Regional Languages*) ரூ.40,000 – ரூ.50,000
  1. எழுத்துத் தேர்வு (Written Test) மற்றும்
  2. நேர்காணல் (Interview)

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்


Click here
விவரம் தேதி
விண்ணப்பிக்கத் தொடங்கும் தேதி 25.03.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.04.2026

தேசிய புத்தக அறக்கட்டளை நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் www.nbtindia.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் Speed Post மூலம் கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்:

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: Deputy Director (A&E), National Book Trust, India, 5, Institutional Area, Phase-II, Vasant Kunj, New Delhi – 110070.

குறிப்பு: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்றடைய வேண்டிய கடைசி நாள் 09.04.2026 (தபால் மூலம்) அல்லது 10.04.2026 (இறுதித் தேதி). விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகச் சரிபார்க்கவும்.

RELATED ARTICLES
- Advertisment -
whatsapp group

Most Popular