SSC Selection Post Phase 14 Recruitment 2026: மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக, பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) தற்போது Selection Post Phase 14 அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, Store Clerk, Multi-tasking Staff (MTS), Stenographer, Personal Assistant உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 3003 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு இது ஒரு மிகப்பெரிய வேலைவாய்ப்பாகும். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 04.05.2026-க்குள் ssc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதால், இது தமிழக இளைஞர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பாகும். இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன, எப்படி விண்ணப்பிப்பது, வயது வரம்பு எவ்வளவு என்பது போன்ற அனைத்து விவரங்களையும் விரிவாகக் காணலாம்.
SSC Selection Post Phase 14 Recruitment 2026
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2026 மத்திய அரசு வேலை 2026 |
| துறைகள் | மத்திய அரசு பணியாளர்கள் தேர்வாணையம் (SSC- Staff Selection Commission) |
| காலியிடங்கள் | 3003 |
| பணிகள் | Store Clerk, Multi-tasking Staff, Personal Assistant, Stenographer, Store Keeper உள்ளிட்ட பல |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
| கடைசி தேதி | 04.05.2026 |
| பணியிடம் | தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் |
https://ssc.gov.in/ |
SSC Selection Post Phase 14 Recruitment 2026 காலிப்பணியிடங்கள்
SSC மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு 2026 ஆனது பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
| S.No | Post Name |
| 1 | Stenographer Grade – II |
| 2 | Store Clerk |
| 3 | Multi-tasking Staff |
| 4 | Personal Assistant |
| 5 | Store Keeper, Grade-II |
| 6 | Public Health Nursing Officer |
| 7 | Medical Social Welfare Officer |
| 8 | Insect Collector |
| 9 | Auxiliary Nurse Midwife |
| 10 | ECG Technician (Junior) |
| 11 | Dental Technician |
| 12 | X-Ray Technician |
| 13 | Demonstrator (Biochemistry and Nutrition) |
| 14 | Assistant Cine Technician |
| 15 | Caretaker |
| 16 | Health Worker (Female) |
| 17 | Junior Pharmacist |
| 18 | Tailor |
| 19 | Workshop Assistant |
| 20 | Cook |
| 21 | Staff Car Driver (Ordinary Grade) |
| 22 | Technical Assistant |
| 23 | Botanical Assistant |
| 24 | Field Assistant |
| 25 | Artist Grade I |
| 26 | Taxidermist Grade III |
| 27 | Field Collector |
| 28 | Motor Driver (OG) |
| 29 | Lady Medical Attendant |
| 30 | Pharmacist (Allopathic) |
| 31 | Pharmacist – Clerk (Homoeopathic) |
| 32 | Junior Medical Laboratory Technologist |
| 33 | Lady Health Visitor |
| 34 | Radiographer / X-Ray Technician |
| 35 | Nursing Officer |
| 36 | Medical Attendant |
| 37 | Ayurvedic Pharmacist |
| 38 | Senior Zoological Assistant |
| 39 | Field Attendant (with Multi-tasking) |
| 40 | Photographer Grade III |
| 41 | Office Attendant (Multi-tasking Staff) |
| 42 | Senior Draughtsman |
| 43 | Mechanic (Electric – Laboratory Equipment) |
| 44 | Draftsman (Junior) |
| 45 | Fieldman |
| 46 | Deputy Ranger |
| 47 | Junior Technical Assistant |
| 48 | Drilling Assistant Grade II |
| 49 | Drilling Assistant Grade I |
| 50 | Personal Assistant (Duplicate Entry) |
| 51 | Library and Information Assistant |
| 52 | Preservation Assistant – Garden Overseer |
| 53 | Accountant |
| 54 | Store Attendant |
| 55 | Research Assistant |
| 56 | Junior Wireless Officers |
| 57 | Accounts & Statistical Assistant |
| 58 | Canteen Attendant |
| 59 | Assistant Halwai – Cook |
| 60 | Operator (Senior Grade) |
| 61 | Operator (Ordinary Grade) |
| 62 | Junior Legal Assistant |
| 63 | Data Entry Operator, Grade ‘B’ |
| 64 | Research Investigator |
| 65 | Senior Educational Assistant |
| 66 | Senior Technical Assistant (Exhibition) |
| 67 | Stockman (Junior Grade) |
| 68 | Photo and Video Journalist Grade-II |
| 69 | Dhobi |
| 70 | Navigational Assistant Grade-I |
| 71 | Junior Chemist |
| 72 | Laboratory Attendant |
| 73 | Junior Engineer |
| 74 | Scientific Assistant |
| 75 | Drilling Assistant Grade I (Duplicate Entry) |
| 76 | Laboratory Assistant Grade I (Geology) |
| 77 | Lab. Assistant Grade III (Geology) |
| 78 | Lab. Assistant (Geophysics) Grade III |
| 79 | Senior Scientific Assistant (Physics) |
| 80 | Library and Information Assistant (Duplicate Entry) |
| 81 | Library Attendant |
| 82 | Mechanic |
| 83 | Field-Laboratory Attendant |
| 84 | Senior Research Assistant |
| 85 | Laboratory Attendant (Duplicate Entry) |
| 86 | Senior Preservation Assistant |
| 87 | Vocational Instructor |
கல்வித் தகுதி: 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு என பதவிக்கு ஏற்ப மாறுபடும்.
SSC Recruitment 2026 கல்வித் தகுதி
SSC மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கான கல்விதகுதி விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன
| கல்வித் தகுதி | முக்கிய பணியிடங்கள் (உதாரணங்கள்) |
| மெட்ரிகுலேஷன் (10-ஆம் வகுப்பு) | Multi-tasking Staff (MTS), Office Attendant, Canteen Attendant, Cook, Dhobi, Workshop Assistant, Field Attendant, Lady Medical Attendant. |
| மேல்நிலை (12-ஆம் வகுப்பு) | Stenographer Grade-II, Store Clerk, Personal Assistant, Tailor, Data Entry Operator (DEO), Lower Division Clerk. |
| பட்டப்படிப்பு மற்றும் அதற்கு மேல் | Junior Engineer, Scientific Assistant, Research Assistant, Technical Assistant, Nursing Officer, Senior Draughtsman, Junior Legal Assistant, Botanical Assistant. |
SSC Recruitment 2026 வயது வரம்பு விவரங்கள்
SSC மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு பதவியைப் பொறுத்து வயது வரம்பு மாறுபடும். விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட தேதிகளுக்குள் பிறந்திருக்க வேண்டும்:
| வயது வரம்பு | பிறந்த தேதி (இதற்குள் இருக்க வேண்டும்) |
| 18 – 25 ஆண்டுகள் | 02.01.2001 முதல் 01.01.2008 வரை |
| 18 – 27 ஆண்டுகள் | 02.01.1999 முதல் 01.01.2008 வரை |
| 18 – 30 ஆண்டுகள் | 02.01.1996 முதல் 01.01.2008 வரை |
| 20 – 30 ஆண்டுகள் | 02.01.1996 முதல் 01.01.2006 வரை |
வயது தளர்வு:
- SC/ST: 5 ஆண்டுகள்
- OBC: 3 ஆண்டுகள்
- PwBD (பொது/EWS): 10 ஆண்டுகள்
- PwBD (SC/ST): 15 ஆண்டுகள்
- PwBD (OBC): 13 ஆண்டுகள்
SSC Recruitment 2026 சம்பள விவரங்கள்
தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பதவியின் தரத்திற்கு ஏற்ப மாதம் ரூ.18,000 முதல் ரூ.1,12,400 வரை சிறப்பான சம்பளம் வழங்கப்படும்.
SSC Recruitment 2026 தேர்வு செயல்முறை
SSC மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு செயல் முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
- 1. கணினி வழித் தேர்வு (CBE)
- 2. திறன் தேர்வு (Typing/Skill Test – சில பதவிகளுக்கு மட்டும்)
| விவரம் | தகவல்கள் |
| தேர்வு நிலைகள் | 1. கணினி வழித் தேர்வு (CBE) 2. திறன் தேர்வு (Typing/Skill Test – சில பதவிகளுக்கு மட்டும்) |
| தேர்வுத் தாள் அமைப்பு | மொத்தம் 100 கேள்விகள் (200 மதிப்பெண்கள்): – பொது அறிவு (25) – நுண்ணறிவு (25) – கணிதம் (25) – ஆங்கிலம் (25) |
| எதிர்மறை மதிப்பெண் (Negative Marks) | ஒவ்வொரு தவறான விடைக்கும் 0.50 மதிப்பெண்கள் குறைக்கப்படும். |
தமிழ்நாட்டில் உள்ள தேர்வு மையங்கள்
தமிழகத்தில் விண்ணப்பிப்பவர்கள் பின்வரும் நகரங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு மையமாகத் தேர்ந்தெடுக்கலாம்:
- சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் மற்றும் புதுச்சேரி.
SSC Selection Post Phase 14 Recruitment 2026 விண்ணப்ப கட்டணம்:
- பெண்/பழங்குடியினர்/பட்டியல் சாதியினர்/முன்னாள் ராணுவத்தினர்/மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் இல்லை
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.100/-
- கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன்
SSC Selection Post Phase 14 Recruitment 2026 முக்கிய தேதிகள்
| நிகழ்வு | தேதி |
| விண்ணப்பிக்கத் தொடங்கும் தேதி | 13.04.2026 |
| விண்ணப்பிக்க கடைசி தேதி | 04.05.2026 |
| கட்டணம் செலுத்த கடைசி நாள் | 05.05.2026 |
| விண்ணப்பத் திருத்தக் காலம் (Correction Window) | 11.05.2026 முதல் 13.05.2026 வரை |
| கணினி அடிப்படையிலான தேர்வு தேதி (CBT Exam Date) | ஜூன், 2026 |
SSC Selection Post Phase 14 Recruitment 2026 எப்படி விண்ணப்பிப்பது:
SSC மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், 13.04.2026 முதல் 04.05.2026 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க, [https://ssc.gov.in/] என்ற இணையதளத்திற்குச் சென்று, “Apply” பட்டனைக் கிளிக் செய்து, முதலில் Register செய்ய வேண்டும். Register செய்த பிறகு, உள்நுழைந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தேவையான ஆவணங்களுடன் உங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பம் குறித்த மேலும் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் பார்க்கவும்.







