Wednesday, June 10, 2026
whatsapp group
HomejobsupdateHPCL பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலை – 608 காலியிடங்கள் ||மாதம் ரூ.25,000/- சம்பளம்…தேர்வு கிடையாது! HPCL...

HPCL பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலை – 608 காலியிடங்கள் ||மாதம் ரூ.25,000/- சம்பளம்…தேர்வு கிடையாது! HPCL Graduate Apprentice Trainees Recruitment 2026

- Advertisement -


HPCL Graduate Apprentice Trainees Recruitment 2026: இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) ஆனது காலியாக உள்ள 608 Graduate Apprentice Trainees பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 02.03.2026 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

Description Details
வேலை பிரிவு Central Govt Jobs 2026
மத்திய அரசு வேலை 2026
துறைகள் இந்துஸ்தான் பெட்ரோலியம்
கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL)
Hindustan Petroleum Corporation Limited (HPCL)
காலியிடங்கள் 608
பணிகள் Graduate Apprentice Trainees
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் மூலம்
கடைசி தேதி 02.03.2026
பணியிடம் தமிழ்நாடு & இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://hindustanpetroleum.com/

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர் காலியிடங்கள்
Graduate Apprentice Trainees 608
State Wise Vacancy Details
State காலியிடங்கள்
Andhra Pradesh 62
Assam 8
Bihar 11
Chandigarh 8
Chhattisgarh 8
Dadra & Nagar Haveli and Daman & Diu (UT) 1
Delhi 16
Goa 5
Gujarat 29
Haryana 16
Himachal Pradesh 3
Jammu & Kashmir 8
Jharkhand 11
Karnataka 44
Kerala 15
Ladakh (UT) 1
Madhya Pradesh 22
Maharashtra 114
Odisha 22
Punjab 23
Rajasthan 39
Tamil Nadu 35
Telangana 22
Uttar Pradesh 40
Uttarakhand 8
West Bengal 37
Total 608

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கான கல்வி தகுதி விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன

  • படிப்புகள்: சிவில் (Civil), மெக்கானிக்கல் (Mechanical), எலக்ட்ரிக்கல் (Electrical), இன்ஸ்ட்ருமென்டேஷன் (Instrumentation) ஆகிய துறைகளில் B.E. / B.Tech முடித்திருக்க வேண்டும்.
  • மதிப்பெண் விவரம்: * பொதுப் பிரிவு மற்றும் ஓபிசி (UR/OBC-NC) விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி (SC/ST/PwBD) விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கான வயது வரம்பு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன

பதவியின் பெயர் வயது வரம்பு
Graduate Apprentice Trainees விண்ணப்பதாரர்கள் 02-03-2026 அன்று 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
வகை வயது தளர்வு
SC/ ST Applicants 5 years
OBC Applicants 3 years
PwBD (Gen/ EWS) Applicants 10 years
PwBD (SC/ ST) Applicants 15 years
PwBD (OBC) Applicants 13 years
Ex-Servicemen Applicants As per Govt. Policy

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கான சம்பளம் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன

பதவியின் பெயர் சம்பளம்
Junior Executive – Assistant மாதம் Rs.25,000/-

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் Merit List மற்றும் Certificate Verification அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.


இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்


Click here
  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 16.02.2026
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.03.2026

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 16.02.2026 முதல் 02.03.2026 தேதிக்குள் https://hindustanpetroleum.com/  இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Note: முதலில் “Signup for New Registration” பட்டனை கிளிக் செய்து Register செய்ய வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம் Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click Here

RELATED ARTICLES
- Advertisment -
whatsapp group

Most Popular