🔥 கோவை DSWO Recruitment 2026
8th Pass முதல் Degree வரை
26 வேலைவாய்ப்புகள்!
பெண்கள் நலன் மற்றும் சமூக சேவை துறையில் வேலை தேடுபவர்களுக்கு அருமையான வாய்ப்பு ✨
📌 நிறுவனம்: District Social Welfare Office, Coimbatore
📌 மொத்த காலியிடங்கள்: 26
📌 சம்பளம்: ₹10,000 – ₹20,000
📌 கடைசி தேதி: 30.05.2026
📋 வேலைவாய்ப்பு விவரம்
கோயம்புத்தூர் மாவட்ட சமூக நல அலுவலகம் சார்பில் One Stop Centre திட்டத்தின் கீழ் Case Worker, IT Admin, Security மற்றும் Multipurpose Helper பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
| பணி | காலியிடங்கள் |
|---|---|
| Case Worker | 13 |
| IT Admin | 1 |
| Security | 5 |
| Multipurpose Helper | 7 |
🎓 கல்வித் தகுதி
- Case Worker: BSW / BA Sociology / MA / MSW
- IT Admin: Any Degree + Computer Diploma
- Security: 8th Pass / 10th Fail
- Multipurpose Helper: 8th Pass / 10th Fail
🎂 வயது வரம்பு
21 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
💰 சம்பள விவரம்
| பணி | சம்பளம் |
|---|---|
| Case Worker | ₹18,800 |
| IT Admin | ₹20,000 |
| Security | ₹12,000 |
| Multipurpose Helper | ₹10,000 |
✅ தேர்வு முறை
Interview மற்றும் Document Verification மூலம் தேர்வு செய்யப்படுவர்.
📅 முக்கிய தேதிகள்
- தொடக்க தேதி: 09.05.2026
- கடைசி தேதி: 30.05.2026 மாலை 5 மணி
📍 விண்ணப்ப முகவரி
District Social Welfare Officer,
District Social Welfare Office,
District Collectorate Campus,
Old Building, Ground Floor,
Coimbatore – 641018.
District Social Welfare Office,
District Collectorate Campus,
Old Building, Ground Floor,
Coimbatore – 641018.
📞 தொடர்புக்கு
0422-2305156




