Wednesday, May 13, 2026
whatsapp group
HomeCentral Govt JobsFACT வேலைவாய்ப்பு 2026 – Diploma மற்றும் Engineering முடித்தவர்களுக்கு வேலை

FACT வேலைவாய்ப்பு 2026 – Diploma மற்றும் Engineering முடித்தவர்களுக்கு வேலை

- Advertisement -
FACT வேலைவாய்ப்பு 2026 – Diploma மற்றும் Engineering முடித்தவர்களுக்கு வேலை

🔥 FACT Recruitment 2026 – Diploma/Engineering Candidates-க்கு வேலைவாய்ப்பு

The Fertilisers and Chemicals Travancore Limited (FACT) சார்பில் FEDO Recruitment 2026 அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Draughtsman, Engineer Design, Deputy Manager, Senior Manager, Assistant General Manager உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

✅ பணி பெயர்: Draughtsman / Engineer / Manager
✅ Post Codes: 1 – 34
✅ கல்வித் தகுதி: Diploma / Engineering Degree
✅ அனுபவம்: 1 வருடம் முதல் 15 வருடம் வரை
✅ சம்பளம்: ₹25,750 – ₹67,240
✅ விண்ணப்ப முறை: Online + Post
📅 Online கடைசி தேதி: 21.05.2026
📅 Physical Reach தேதி: 28.05.2026

🎓 கல்வித் தகுதி

Diploma (Chemical / Mechanical / Electrical / Civil / Instrumentation) அல்லது சம்பந்தப்பட்ட Engineering Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

💰 சம்பள விவரம்

பணியிடத்தைப் பொறுத்து ₹25,750 முதல் ₹67,240 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

📝 விண்ணப்பிக்கும் முறை

முதலில் ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் print எடுத்த application form மற்றும் தேவையான ஆவணங்களை அஞ்சல் மூலம் FACT அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.

RELATED ARTICLES
- Advertisment -
whatsapp group

Most Popular