இரயில்வே துறை ALP வேலைவாய்ப்பு – 11,127 காலியிடங்கள் || ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை சம்பளம்! RRB ALP Recruitment 2026
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) நாடு முழுவதும் 11,127 Assistant Loco Pilot (ALP) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 10th + ITI / Diploma / Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வேலை விவரங்கள்
| வேலை பிரிவு | Central Govt Jobs 2026 |
| துறை | Railway Recruitment Board (RRB) |
| பணி | Assistant Loco Pilot (ALP) |
| காலியிடம் | 11,127 |
| சம்பளம் | ₹19,900 – ₹63,200 |
| பணியிடம் | தமிழ்நாடு + இந்தியா முழுவதும் |
| விண்ணப்பம் | Online |
| கடைசி தேதி | 14.06.2026 |
கல்வித் தகுதி
- 10th தேர்ச்சி + ITI
- Diploma in Mechanical / Electrical / Electronics / Automobile
- BE / B.Tech in related discipline
வயது வரம்பு
| பிரிவு | வயது |
| பொது | 18 – 30 |
| SC / ST | 35 வரை |
| OBC | 33 வரை |
மண்டல வாரியாக சில முக்கிய காலியிடங்கள்
| Zone | Vacancy |
| சென்னை (SR) | 186 |
| திருவனந்தபுரம் (SR) | 64 |
| மும்பை (CR) | 1078 |
| புவனேஸ்வர் (ECoR) | 801 |
| ராஞ்சி (SER) | 745 |
| செக்கந்தராபாத் (ECoR) | 824 |
| மொத்தம் | 11,127 |
சம்பள விவரம்
7வது ஊதியக்குழு Level-2 அடிப்படையில் ஆரம்ப சம்பளம் ₹19,900. Allowances சேர்த்து அதிகரிக்கும்.
தேர்வு முறை
- CBT Stage 1
- CBT Stage 2
- Certificate Verification
- Medical Test
விண்ணப்ப கட்டணம்
| பிரிவு | கட்டணம் |
| General / OBC | ₹500 |
| SC / ST / Women | ₹250 |
முக்கிய தேதிகள்
| ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம் | 15.05.2026 |
| ஆன்லைன் விண்ணப்பம் முடிவு | 14.06.2026 |
விண்ணப்பிக்கும் முறை
- Official website செல்லவும்
- CEN 01/2026 ALP தேர்வு செய்யவும்
- Register செய்யவும்
- Login செய்து form fill செய்யவும்
- Photo, signature upload செய்யவும்
- Fee pay செய்யவும்
- Submit செய்து PDF save செய்யவும்
முக்கிய இணைப்புகள்
விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்கவும். குறிப்பாக உங்கள் zone மற்றும் eligibility சரிபார்க்கவும்.