Friday, May 15, 2026
whatsapp group
HomeCentral Govt JobsTNPSC Free Coaching 2026! தமிழக அரசு வழங்கும் இலவச போட்டித் தேர்வு பயிற்சி –...

TNPSC Free Coaching 2026! தமிழக அரசு வழங்கும் இலவச போட்டித் தேர்வு பயிற்சி – Apply Online

- Advertisement -
TNPSC Free Coaching 2026 – தமிழக அரசு இலவச போட்டித் தேர்வு பயிற்சி

🔥 TNPSC Free Coaching 2026 – தமிழக அரசு இலவச பயிற்சி வாய்ப்பு

தமிழ்நாட்டில் TNPSC, SSC, IBPS, RRB போன்ற அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் மற்றும் வேலைவாய்ப்பு ஆர்வலர்களுக்கு தமிழக அரசு சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

⚡ குறிப்பு: PDF திறக்கவில்லை என்றால் VPN அல்லது வேறு நெட்வொர்க் முயற்சி செய்யவும்.

முக்கிய விவரங்கள்

விவரம் தகவல்
பயிற்சி மையம்கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வுகள் பயிற்சி மையம்
இடம்காளாஞ்சிபட்டி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல்
பயிற்சி வகைTNPSC, SSC, IBPS, RRB
மொத்த இடங்கள்200
பயிற்சி கட்டணம்கட்டணமில்லை
பயிற்சி காலம்6 மாதங்கள்
விண்ணப்ப முறைOnline
விண்ணப்ப தேதிமே 16 – மே 24

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 01.01.2026 அன்று 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

எந்த தேர்வுகளுக்கு பயிற்சி?

  • TNPSC Group 4
  • TNPSC Group 2
  • SSC
  • RRB
  • IBPS

தேர்வு செய்யும் முறை

10ஆம் வகுப்பு மதிப்பெண்கள் மற்றும் இனவாரியான இடஒதுக்கீடு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

உணவு / தங்கும் வசதி

உணவு மற்றும் தங்கும் வசதி இல்லை.

விண்ணப்பிக்கும் முறை

www.cecc.in மூலம் online விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் போது photo, signature, email ID மற்றும் mobile number தேவைப்படலாம்.

பயிற்சி தொடக்கம்

ஜூன் 2026 முதல் 6 மாதங்கள் முழுநேர பயிற்சி நடைபெறும்.

தொடர்பு விவரம்

Contact Number: 04553-291269

Important Links

Official Website Apply Online
RELATED ARTICLES
- Advertisment -
whatsapp group

Most Popular