⚡ PGCIL POWERGRID Non Executive Recruitment 2026
660 காலியிடங்கள் | மத்திய அரசு PSU வேலை | சம்பளம் ₹21,000 – ₹1,08,000
🔥 இந்திய அரசின் மின் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் Power Grid Corporation of India Limited (PGCIL) நாட்டின் மிகப்பெரிய மின் பரிமாற்ற நிறுவனமாகும்.
தற்போது Non Executive பதவிகளுக்கு 660 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
🔗 Official Important Links
📄 Official Notification PDF 🧾 Apply Online 🌐 Official Website📌 PGCIL POWERGRID Recruitment 2026 – Overview
| விவரம் | தகவல் |
|---|---|
| வேலை பிரிவு | Central Government PSU Jobs 2026 |
| துறை | Power Grid Corporation of India Limited (PGCIL) |
| காலியிடங்கள் | 660 |
| பணிகள் | Diploma Trainee, Junior Officer Trainee, Junior Technician Trainee |
| விண்ணப்ப முறை | Online |
| பணியிடம் | தமிழ்நாடு & இந்தியா முழுவதும் |
| கடைசி தேதி | 11.05.2026 |
📌 காலிப்பணியிடங்கள் (Vacancy Details)
- Diploma Trainee (Electrical/Civil) – 465
- Diploma Trainee (Civil – DTC) – 104
- Diploma Trainee (Survey – DTS) – 3
- Junior Officer Trainee (HR) – 30
- Junior Officer Trainee (F&A) – 23
- Junior Technician Trainee (Survey) – 23
- மொத்தம் – 660+
📌 கல்வித் தகுதி (Eligibility)
- Diploma Trainee – Electrical / Electrical & Electronics / Civil / Survey Engineering
- Junior Officer Trainee (HR) – BBA / BBM / BBS
- Junior Officer Trainee (F&A) – Inter CA / Inter CMA
- Junior Technician Trainee – ITI (Surveyor Trade)
📌 Minimum Marks Requirement:
Diploma Trainee – General/OBC/EWS: 70%
SC/ST: Pass Marks
HR Posts: Minimum 60%
📌 வயது வரம்பு (Age Limit)
- Minimum: 18 Years
- Maximum: 27 Years
Age Relaxation:
- SC/ST – 5 Years
- OBC – 3 Years
- PwBD – 10 to 15 Years
- Ex-Servicemen – As per Govt rules
📌 சம்பளம் (Salary Details)
| பதவி | சம்பளம் |
|---|---|
| Diploma Trainee | ₹24,000 – ₹1,08,000 |
| Junior Officer Trainee | ₹24,000 – ₹1,08,000 |
| Junior Technician Trainee | ₹21,000 – ₹72,000 |
📌 தேர்வு முறை (Selection Process)
- CBT – Computer Based Test
- Skill Test / Trade Test (Qualifying only)
- Document Verification
⚠️ முக்கியம்: Skill / Trade Test மதிப்பெண் இறுதி தேர்வில் சேராது (Qualifying only)
📌 விண்ணப்ப கட்டணம்
- SC / ST / PwBD / Ex-Servicemen – இலவசம்
- Others – ₹200/-
📌 முக்கிய தேதிகள்
- Application Start Date: 20.04.2026
- Last Date:21.05.2026
📌 எப்படி விண்ணப்பிப்பது? (How to Apply)
- Official website செல்லவும்
- New Registration செய்யவும்
- Personal & Educational details fill செய்யவும்
- Documents upload செய்யவும்
- Fee pay (if applicable)
- Submit செய்து print எடுத்துக் கொள்ளவும்
📌 Final Note
⚡ இது ஒரு பெரிய PSU job opportunity.
Diploma + Engineering candidatesக்கு நல்ல career growth & stability கிடைக்கும்.
Last minute wait பண்ணாமல் early apply பண்ணுவது best.




