Saturday, May 9, 2026
whatsapp group
HomeCentral Govt JobsNIMHANS Recruitment 2026 – ₹56,000 + HRA சம்பளத்தில் Project Research Scientist வேலைவாய்ப்பு!

NIMHANS Recruitment 2026 – ₹56,000 + HRA சம்பளத்தில் Project Research Scientist வேலைவாய்ப்பு!

- Advertisement -
NIMHANS Recruitment 2026

🧠 NIMHANS Recruitment 2026 – ₹56,000 + HRA சம்பளத்தில் Project Research Scientist வேலைவாய்ப்பு!

Public Health, Social Science, Clinical Psychology, Psychiatric Social Work துறையில் படித்தவர்களுக்கு NIMHANS Bengaluru சார்பில் அருமையான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

🔥 முக்கிய தகவல்

Project Research Scientist-I Non-Medical பணிக்கு மாதம் ₹56,000 + 30% HRA சம்பளம் வழங்கப்படுகிறது.

📌 வேலைவாய்ப்பு விவரம்

  • நிறுவனம்: NIMHANS
  • பணி பெயர்: Project Research Scientist-I Non-Medical
  • காலியிடங்கள்: 02
  • Project: SHIELD-A – ICMR Funded Project
  • வேலை இடம்: Bengaluru, Karnataka
  • சம்பளம்: ₹56,000 + 30% HRA
  • வயது வரம்பு: அதிகபட்சம் 40 வயது
  • Apply Mode: Walk-in Interview
  • Application Fee: இல்லை

🎓 கல்வித் தகுதி

கீழ்க்கண்ட துறைகளில் Post Graduate Degree பெற்றிருக்க வேண்டும்:

  • Public Health
  • Social Work
  • Psychology
  • Sociology
  • Anthropology
  • Clinical Psychology
  • Psychiatric Social Work

💼 பணியின் தன்மை

  • School-based research activities
  • Data collection & documentation
  • FGD / IDI coordination
  • Field operations handling
  • Teachers, parents & students coordination
  • Qualitative data analysis

📅 முக்கிய தேதிகள்

📢 Notification Date: 06.05.2026
🚶 Walk-in Date: 20.05.2026
⏰ Time: காலை 10.30 மணி

📍 Walk-in Venue

Lecture Hall-1,
1st Floor,
Adjacent to Department of Neurophysiology,
Old Administrative Building,
NIMHANS, Bangalore – 560029

📄 எடுத்துச் செல்ல வேண்டிய Documents

  • Updated Resume / CV
  • Educational Certificates
  • PG Degree Certificate
  • Marksheets
  • Experience Certificates
  • ID Proof
  • Self-attested photocopies

⭐ யாருக்கு இந்த வேலைவாய்ப்பு சிறந்தது?

Research field-ல் career build செய்ய நினைக்கும் Public Health, Psychology, Social Work background candidates-க்கு இது மிகச்சிறந்த வாய்ப்பு.

Particularly school-based health intervention, qualitative research, adolescent health research போன்ற துறைகளில் interest உள்ளவர்களுக்கு இந்த வேலை நல்ல exposure வழங்கும்.

RELATED ARTICLES
- Advertisment -
whatsapp group

Most Popular